fbpx

The secret to disease-free living

அதிகாலையில் எழுபவன்,

 

இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்,

 

முளைகட்டிய தானியங்களை உணவில்  பயன்படுத்துகிறவன்,

 

மண்பானைச் சமையலை உண்பவன்,

 

உணவை நன்கு மென்று உண்பவன்!

 

உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்,

 

வெள்ளைச் சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்,

 

கோலா, கலர்பானங்களை அதிகம்

உபயோகிக்காதவன்,

 

மலச்சிக்கல் இல்லாதவன்,

 

கவலைப்படாத மனிதன்,

 

நாவடக்கம் உடையவன்,

 

படுத்தவுடன் தூங்குகிறவன்,

 

எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்,

 

தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்,

 

கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்,

 

கற்பு நெறி தவறாது வாழ்பவன்,

 

மன்னிக்கிறவன்,

 

மன்னிப்புக் கேட்கிறவன்

 

ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்

 

வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்

 

இடது பக்கமாகப் படுத்துக் காலை நீட்டி நித்திரை செய்பவன்

 

தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்

 

உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்

வாழ்க்கையில் நம்பிக்கை,

 

பொறுமையுடன் வாழ்பவன்

 

10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்

 

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்

 

Please follow this and Long live without disease and ill health.

Share with your friends and family

Related Articles

Selfishness

கேளுங்கள். பெறுவீர்கள்! தேடுங்கள். கண்டடைவீர்கள்! எண்ணம் போல் வாழ்க்கை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! இவையெல்லாம் பிரபஞ்சப் பேருண்மைகள். ஆனால், பலர் வாழ்விலே

Read More

The secret to quenching a woman’s lust.

சொல்லாமல் தெரியாது மன்மதக்கலை சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை இதுபோல் எண்ணற்ற கலைகள் உள்ளன. அதாவது எந்த ஒரு கலையும் கற்க்காமல் விற்பன்னர் ஆக முடியுமா?

Read More

Dangerous English Medicines

மேகற்கத்திய வல்லரசு நாடுகளில் தோன்றிய ‘Allopathy’ என்னும் ஆங்கில வைத்தியம் அசுர வளர்ச்சி பெற்று… உலக நாடுகளின் சகல பாரம்பரிய வைத்தியங்களையும் தூக்கி வீசிவிட்டு

Read More

The World Reflects You

மனம் என்பது இயக்குனர். மனதின் கட்டளைப் படி இயங்கும் இயந்திரம் மூளை. இயந்திரத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இயக்குனரைப் பார்க்க முடியாது என்று

Read More

You Are Unique

பூமியில் வாழும் எண்ணூறு கோடி மக்களில் நீங்கள் தனித்துவமானவர்.   இது வரை வாழ்ந்து சென்ற மற்றும் வருங் காலத்தில் வாழப் போகின்ற பல்லாயிரம்

Read More

Don’t open your mouth!!!

வீடு வாங்கப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!!   புதிய கார் வாங்கப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!!   திருமணம் ஆகப் போகிறதா?

Read More

MR. SAJAN

{ Author }

Web Developer & Designer

 நிரூபிக்க முடிந்த விடைகளை மட்டும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

Sponsor