Description
நமது பாரம்பரிய உணவுகள் இயற்கை உணவுகள் தான். இவை மழைவளம், மண்வளம் ஆகியவற்றிற்கு ஏற்ப இயற்கை நமக்கு அளித்த கொடையாக விளங்குபவை.
ஆனால் இயற்கை அளித்த உணவுகள் மறைந்து போய் அயல்நாட்டு உணவுகள் மீது மக்களின் மோகம் அதிகரித்து வருகிறது.
இந்த நாட்டத்தை போக்கி மக்களை மீண்டும் இயற்கை உணவு முறைக்கு மாற்றுவதற்கான ஒரு முயற்சி தான் இந்தப் புத்தகம்.
இந்த இயற்கை உணவுகளை எவ்வாறு தயாரிப்பது, இதனை உண்பதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றது. என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.
இயற்கை உணவே இறைவன் தந்த உணவு.
நூறாண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழ விரும்புபவர்களுக்கான புத்தகம்.
Reviews
There are no reviews yet.