புதிதாக வருபவர்களுக்காண வழிகாட்டல்
கீழே உள்ள வீடியோவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள Icon ஐ Touch செய்து Regester Now எனும் Link ஐ சொடுக்கவும்.
அதன் பின் வரும் திரையில் உங்கள் பெயர் (Name) ஈமெயில் ஐடி (Email) மற்றும் உங்களுக்கு இலகுவான ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய பாஸ்வேட்டை (Password) பதிவு செய்தபின் Register எனும் பட்டனை சொடுக்கவும்.
வாழ்த்துக்கள்… நற்பவி உறுப்பினராக இணைந்து கொண்டதுக்கு நன்றி நீங்கள் இப்பொழுது எங்கள் புத்தகங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகளை இலவசமாக படித்து பயன்பெறலாம்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்கள் WhatsApp இலக்கத்திற்கு 🇱🇰 +94 75 24 24 264 வாய்ஸ் மெஸ்சேஜ் செய்யவும் நன்றி.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு புத்தகங்களை ஒன்லைன் ல் மட்டுமே வாசிக்க முடியும்.
மற்ற அனைத்து புத்தகங்களையும் PDF வடிவில் உங்கள் ஈமெயில் ஐடி ஊடக டவுன்லோட் செய்து வாசிக்கமுடியும்.
உங்களுக்கு தேவையான புத்தகத்தை Add to card செய்து place the order எனும் பட்டனை சொடுக்கவும்.
உங்கள் Order Number ஐ Screenshot அல்லது குறிப்பெடுத்து வைத்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள உங்களுக்கு இலகுவான ஏதாவது வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துங்கள்.
Gpay & Phonepe or Direct Bank Transfer
7538880147 Gpay Phonepe Number கு கட்டணத்தை செலுத்துங்கள்.
அல்லது கீழே உள்ள உங்களுக்கு இலகுவான ஏதாவது வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துங்கள்.
Account name – S Divya
Account number – 010047452345
Bank name – Post Payments Bank
Account name – T Sajanthan
Account number – 1111 5705 0648
Bank name – Sampath Bank
பணம் செலுத்திய பின் 🇱🇰 +94 75 24 24 264 என்கிற WhatsApp இலக்கத்திற்கு பணம் செலுத்திய ரசீதை (Receipt of payment) Screenshort or Photo எடுத்து அனுப்புங்கள் உங்கள் Order Activate செய்யப்படும் நன்றி.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். WhatsApp Voice or Text Massage only. 🇱🇰 +94 752424264 நன்றி.
எங்கள் புத்தகங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகளை வாங்கியவர்கள் member area icon ஐ சொடுக்கி உங்கள் ஈமெயில் பாஸ்வேர்ட் ஐ பதிவு செய்து sign in எனும் பட்டினை சொடுக்கி உள்நுழையவும்.
நீங்கள் வாங்கிய புத்தகம் மற்றும் வீடியோகள் இங்கே வரிசை படுத்தப்பட்டிருக்கும்.
நீங்கள் பாக்கவிரும்பும் விடியோ அல்லது புத்தகத்தை சொடுக்கி படிக்க முடியும்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். WhatsApp Voice or Text Massage only. 🇱🇰 +94 752424264 நன்றி.
Life is a gift. No one is given a second chance. Natpavi introduces a new and unique way of learning Life education E-Book’s & Video Courses through online in Tamil- our mother tongue. So start celebrating it.
Natpavi | © All rights reserved.
Design by Quick.Gun