About Course
👉 உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
👉 ஆண்களின் ஒன்பது உச்சகட்டம், பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம், 69 சிற்ப சூத்திரங்கள் .
👉 தாந்திரிக் தியானம், தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
மேலும் தந்த்ராவில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்று பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
SYLLABUS / பாடத்திட்டம்
1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.
2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்?
3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால், ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் .
4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?
5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
7. LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்!
8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்.
9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.
10. தாந்திரிக் தியானம்.
11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
12. தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
13. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி?
14.Solution for Toxic relationship.
15. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
Course Content
Thanthric Thambathyam Level 1
-
02:14:38
-
Day 2 Thanthric Thambathyam
01:45:46 -
Day 3 Thanthric Thambathyam
02:06:27 -
Day 4 Thanthric Thambathyam
02:08:13 -
Day 5 Thanthric Thambathyam
02:17:43 -
Day 6 Thanthric Thambathyam
02:17:43 -
Day 7 Thanthric Thambathyam
02:03:32 -
Day 8 Thanthric Thambathyam
01:59:23